உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேசிய அங்கீகாரம்

தேசிய அங்கீகாரம்

மதுரை : மதுரை சிக்கந்தர் சாவடி வேளாண் உணவு வர்த்தக மையத்தில் செயல்பட்டுவரும் உணவுப்பொருள் ஆய்வுக்கூடத்திற்கு தேசிய ஆய்வக அங்கீகாரம் (என்.ஏ.பி.எல்.) கிடைத்துள்ளது. உணவுப் பொருள் பதனீட்டாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இந்த ஆய்வக வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை