உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  நிர்வாகிகள் பதவியேற்பு

 நிர்வாகிகள் பதவியேற்பு

வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. தலைவராக முத்துமணி, துணைத் தலைவர்களாக சசிகுமார், செந்துார் பாண்டி, செயலாளராக அழகர்சாமி, துணைச் செயலாளர்கள் குரு, வெங்கடேஷ் பொருளாளராக தயாநிதி, நுாலகராக பஷீர் அகமது பதவி யேற்றனர். நிர்வாக குழு உறுப்பினர்களாக நாச்சியார், ராமர், இலக்கியா, வீரமாரி பாண்டி, கார்த்திக், அருண்ராஜ், சூர்யா, சுககுருசிங், ஆஷிக் ராஜா, முத்துராமன் ஆகியோர் பதவி ஏற்றனர். புதிய நிர்வாகிகளை நீதிபதிகள் ராம்கிஷோர், செல்லையா, வழக்கறிஞர்கள் ராமசாமி, அழகேசன், திருமுருகன் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை