உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  நினைவு தினம் அனுசரிப்பு

 நினைவு தினம் அனுசரிப்பு

திருப்பரங்குன்றம்: நவ. 15- -: மதுரை ஹார்விபட்டி ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி.மக்கள் நல மன்றம் சார்பில் ஹார்விபட்டி நிறுவனர், ஹார்வி மில் தொழிற்சங்க தலைவர் வரதராஜுலு 50வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு தலைவர் அய்யல்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஹார்வி மக்கள் நல மைய தலைவர் செல்வராஜ், நிர்வாகிகள் வேட்டையார், கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை