உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மேலுாரில் நகராட்சி கூட்டம்

 மேலுாரில் நகராட்சி கூட்டம்

மேலுார்: மேலுாரில் நகராட்சி மன்ற கூட்டம் தலைவர் முகமது யாசின் தலைமையில் நடந்தது. இதில் துாய்மை பணியாளர்களுக்கு தற்காலிக பிரிவு அலுவலகம் ரூ.5 லட்சத்தில் தயார் செய்யவும், துாய்மை பணியாளர்களுக்கு ரூ.295 வீதம் 180 பேருக்கு டிபன் பாக்ஸ், ரூ.190 வீதம் உணவு வழங்கும் பை வாங்க ரூ. ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 600ம், துாய்மை பணியாளர்கள் 180 பேருக்கு ஓராண்டுக்கான காலை உணவு, வாகனச் செலவாக ரூ. 27 லட்சம் ஒதுக்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பொறியாளர் முத்துக்குமார் இளநிலை எழுத்தர் ஜோதி, கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை