உள்ளூர் செய்திகள்

பொங்கல் விழா

கருப்பாயூரணி : கருப்பாயூரணி ஊராட்சி காளிகாப்பான் பகுதி குமரன் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் பொங்கல் விழா தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. செயலாளர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, வினோத், வழக்கறிஞர் கலாநிதி, ஆண்டி ஆகியோர் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தணிக்கையாளர் மயில்சாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை