உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாடு குத்தியதில் வேடிக்கை பார்த்தவர் பலி

மாடு குத்தியதில் வேடிக்கை பார்த்தவர் பலி

மேலூர்: மதுரை, செமனி பட்டியில் தைப்பூசத்தை முன்னிட்டு ஆண்டி பாலகர் கோயிலில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மஞ்சுவிரட்டு வேடிக்கை பார்த்த வெள்ளலூர் சந்திரன் 60 மாடு குத்தியதில் இறந்தார் கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை