உள்ளூர் செய்திகள்

உழவாரப்பணி

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஹிந்துஆலய பாதுகாப்பு குழு சார்பில் 297 வது மாத உழவாரப் பணி நடந்தது. 34 தன்னார்வலர்கள் துாய்மைப்பணியில் ஈடுபட்டனர். கோயில் கிளை கமிட்டி அமைப்பாளர் வெயில்முத்து, மாநில செயலாளர் ஹரி ஆதிசேஷன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ