உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆக., 3ல் நாய் கண்காட்சி மாவட்ட கலெக்டர் தகவல்

ஆக., 3ல் நாய் கண்காட்சி மாவட்ட கலெக்டர் தகவல்

நாமக்கல்: 'கொல்லிமலையில், ஆகஸ்ட் 3ம் தேதி நாய் கண்காட்சி நடக்க உள்ளது' என, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில், ஆகஸ்ட் 2, 3 ஆகிய தேதிகளில் வல்வில்ஓரி விழா நடக்க உள்ளது. கால்நடை பராமரிப்புதுறையின் சார்பில், 3ம் தேதி நாய் கண்காட்சி நடக்க உள்ளது. இக்கண்காட்சியில், பல்வேறு இன நாயக்கள் பங்கேற்கின்றன. நாய்களின் உரிமையாளர்கள், கண்காட்சி நடக்கும் திடலில், அன்று காலை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை