உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாய்கள் கடித்து 4 ஆடு பலி

நாய்கள் கடித்து 4 ஆடு பலி

சேந் த மங் கலம்: சேந் த மங் கலம் அருகே, தாண் டா க வுண் டனுார் பகு தியை சேர்ந் தவர் மாரி-முத்து, 57. இவர் ஆடு களை வளர்த்து வரு கிறார். ஆடு களை மேய்ச் ச லுக்கு கூட்-டிச் சென்று, மாலையில் தோட் டத்தில் உள்ள பட் டியில் அடைத்து வைப் பது வழக்கம். இதேபோல், நேற்று முன் தினம் இரவு, மாரி முத்து ஆடு களை மேய்ச் ச-லுக்கு அழைத்து சென்றார். பின், தோட் டத்தில் உள்ள பட் டியில் அடைத்து வைத்தார். அப் போது, அங்கு வந்த தெரு நாய்கள், நான்கு ஆடு களை கடித்து குத றின. ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு வந்த மாரி முத்து, ஆடுகள் இறந்து கிடப் பதை கண்டு அதிர்ச் சி ய டைந்தார்.இப் ப கு தியில், கடந்த சில மாதங் க ளுக்கு முன், 10க்கும் மேற் பட்ட ஆடு களை தெரு நாய்கள் கடித்து குத றின. தற் போது, மீண்டும் தெரு நாய்கள், ஆடு களை கடித்த சம் பவம் அங் குள்ள விவ சா யி களை கவ லை ய டைய செய் துள் ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி