உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / லாரியில் மோதி விவசாயி பலி

லாரியில் மோதி விவசாயி பலி

நாமக்கல், நாமக்கல், வேலகவுண்டம்பட்டி அடுத்த மாவுரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் ஜெகநாதன், 50; விவசாயி. இவர், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, டி.வி.எஸ்., மொபட்டில், நாமக்கல் - அய்யம்பாளையம் பகுதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, சாலையோரம் நிறுத்தியிருந்த லாரியில் மோதி பலியானார். நல்லிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை