உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இன்டர்நேஷனல் காரத்தே: மாணவர்களுக்கு பாராட்டு

இன்டர்நேஷனல் காரத்தே: மாணவர்களுக்கு பாராட்டு

பள்ளிப்பாளையம்: தஞ்சாவூரில், கடந்த, 2 முதல், 4 வரை மூன்று நாட்கள், செகண்ட் இன்டர்நேஷனல் சாம்பியன்ஷிப் - 2024 ஓபன் கராத்தே போட்டி நடந்தது. இப்போட்டியில், பள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த கராத்தே தலைமை பயிற்சியாளர் பாலகி-ருஷ்ணன் தலைமையில், புல் கான்டக்ட் பிரிவில், 304 மாண-வர்கள் கலந்துகொண்டு, 326 பரிசுகள் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, நேற்று மாலை பள்ளிப்பாளையம் பகு-தியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாராட்டு விழா நடந்தது.விழாவில், பள்ளிப்பாளையம் நகராட்சி துணைத்தலைவர் பால-முருகன், நகர தி.மு.க., செயலாளர் குமார் ஆகியோர் பரிசு வழங்கி, பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ