மேலும் செய்திகள்
அட்டப்பாடியில் தென்பட்ட புலி கிராம மக்கள் கிலி
4 hour(s) ago
அணைகள் நீர்மட்டம்
4 hour(s) ago
கூவமூலாவில் சிறுத்தை உலா அச்சத்தில் பொதுமக்கள்
4 hour(s) ago
ரூ.18.50 லட்சம் மோசடி திருச்சூர் வாலிபர் கைது
4 hour(s) ago
குன்னுார்;'குன்னுார் மலை பாதையில் குட்டியுடன் காட்டு யானை நிற்பதால் வாகன ஓட்டுநர்கள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும்,' என, வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கே.என்.ஆர்., குரும்பாடி பகுதிகளில் குட்டியுடன் காட்டு யானை நடமாட்டம் உள்ளது. வனத்துறையினர் கூறுகையில், 'இந்த யானைகள் அவ்வப்போது சாலையோரங்களில் வந்து நிற்பதால், முன்னெச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும்.பயணிகள் யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது. விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago