உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசநகரி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

அரசநகரி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

பரமக்குடி: பரமக்குடி அருகே போகலுார் ஒன்றியம் அரசநகரி கிராமத்தில் உள்ள கலைச்செல்வி அழகு முத்துமாரியம்மன் கோயில் 31ம் ஆண்டு ஆடி பொங்கல் விழா நடந்தது.ஜூலை 19ல் காலை 6:00 மணிக்கு கும்ப பூஜைகளுடன் விழா தொடங்கியது. பின்னர் யாகபூஜையுடன் கொடியேற்றம், காப்பு கட்டுதல் நடந்தது. நாளை (ஜூலை 23) 108 திருவிளக்கு பூஜைகள், ஜூலை 26ல் கரகம் எடுத்தல், பூச்சொரிதல் விழா நடக்க உள்ளது.மேலும் ஜூலை 27ல் பொங்கல் வழிபாடு, 108 பால்குடம், அக்னி சட்டி எடுத்தல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி