உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கார்மோதி ஒருவர் பலி

கார்மோதி ஒருவர் பலி

தொண்டி: தொண்டி அருகே சோழகன்பேட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயி அருள்மார்க்கா 47. தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் பாசிபட்டினத்திலிருந்து எஸ்.பி.பட்டினம் நோக்கி டூவீலரில் சென்றார். நேற்று மாலை 6:00 மணிக்கு பின்னால் வந்த கார் மோதியதில் அதே இடத்தில் பலியானார். எஸ்.பி.பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை