உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் அ.தி.மு.க., தேர்தல் அலுவலகம் திறப்பு

ராமநாதபுரத்தில் அ.தி.மு.க., தேர்தல் அலுவலகம் திறப்பு

ராமநாதபுரம், : ராமாதபுரத்தில் வழிவிடு முருகன் கோயில் அருகே கேணிக்கரை ரோட்டில் அ.தி.மு.க., தேர்தல் அலுவலகம் திறப்பு விழா,வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்து அலுவலகத்தை திறந்து வைத்தார். மாவட்ட செயலாளர் முனியசாமி, முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, மணிகண்டன், அன்வர்ராஜா முன்னிலை வகித்தனர்.வேட்பாளர் ஜெயபெருமாளை அறிமுகப்படுத்தி நிர்வாகிகள் பேசினர். மகளிர் அணி இணைச்செயலாளர் கீர்த்திகா, விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை