உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் கடல் உள்வாங்கியது

ராமேஸ்வரம் கடல் உள்வாங்கியது

ராமேஸ்வரம்:நேற்று அதிகாலை 5:00 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் அக்னி தீர்த்த கடல் 200 மீ., திடீரென உள்வாங்கியது. இதனால் பாசி படர்ந்த பவளப் பாறைகள் வெளியில் தெரிந்தன.மதியம் 12:00 மணிக்கு பின் நீர்மட்டம் உயர்ந்ததும் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. கோடை காலத்தில் கடல் உள்வாங்குவதும், பின் இயல்பு நிலைக்கு திரும்புவதும் சகஜம் என மீனவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை