உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு

ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டியில், வட்டார ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, நேற்று நடந்தது. வட்டார கல்வி அலுவலர் கிரிஜா தலைமை வகித்தார்.வட்டார வள மைய மேற்பார்வையாளர் அசோக்ராஜா உள்-ளிட்டோர் பேசினர். அதில், 5 ஆண்டுகளாக, பணியில் இருந்து ஓய்வு பெற்ற, 10 ஆசிரியர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்-கப்பட்டது. சங்க தலைவர் முருகேசன், செயலர் சுதா, ஆசிரியர் தெய்வநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி