உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாளை வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி

நாளை வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி

பனமரத்துப்பட்டி: சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், நாளை (ஆக.,14) காலை 10:00 மணிக்கு, வெள்ளாடு வளர்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி நடக்கிறது. அதில், வெள்ளாடு இனங்கள், வளர்ப்பு முறைகள், பரண் மேல் ஆடு வளர்ப்பு, பண்ணை பராமரிப்பு, நோய் மேலாண்மை உள்ளிட்ட தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்-படுகிறது. பயிற்சி கையேடு, சான்றிதழ், மதிய உணவு வழங்கப்-படும். பயிற்சி கட்டணம், 354 ரூபாய். விருப்பமுள்ள விவசா-யிகள், 9095513102 எண்ணில் தங்கள் பெயரை முன்பதிவு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ