உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 5 இடங்களில் நாளை மக்களுடன் முதல்வர் முகாம்

5 இடங்களில் நாளை மக்களுடன் முதல்வர் முகாம்

சேலம்: சேலம் மாவட்டத்தில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நாளை, 5 இடங்களில் நடக்க உள்ளது. அதன்படி சேலம் ஒன்றியத்தில் சர்க்கார் கொல்லப்பட்டி பொன்-னுசாமி திருமண மண்டபத்தில் நடக்க உள்ளது.அதேபோல் சங்ககிரி ஒன்றியத்தில் கோனேரிப்பட்டி பருவதாஜ-குலம் சமுதாய மண்டபம்; நங்கவள்ளி ஒன்றியத்தில் பெரியசோ-ரகை எஸ்.ஆர்.கே., மண்டபம்; பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றி-யத்தில் கருமந்துறை, சின்னக்கல்வராயன்மலை வடக்குநாடு லட்-சுமி திருமண மண்டபம்; வீரபாண்டி ஒன்றியத்தில் மாரமங்க-லத்துப்பட்டி ஏ.என்.சி., வளர்மதி மண்டபத்தில் முகாம் நடக்க உள்ளது. அந்தந்த சுற்றுப்பகுதி மக்கள் பங்கேற்க, கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை