உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பைக் திருடிய 2 பேர் சிசிடிவியில் சிக்கினர்

பைக் திருடிய 2 பேர் சிசிடிவியில் சிக்கினர்

பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூரை சேர்ந்தவர் வேலன், 25. அவரது வீடு முன், 'கேடிஎம் டியூக்' பைக்கை நேற்று முன்தினம் இரவு பூட்டாமல் நிறுத்தியுள்ளார். நேற்று காலை பார்த்தபோது பைக்கை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராவை பார்த்தபோது, நேற்று அதிகாலை, 3:35 மணிக்கு, இருவர், பைக்கை திருடிச்சென்றது பதிவாகி இருந்தது. இதுகுறித்து வேலன் புகார்படி, ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ