உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வீரபாண்டி பகுதியில் இன்று மின்தடை ரத்து

வீரபாண்டி பகுதியில் இன்று மின்தடை ரத்து

சேலம்: வீரபாண்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரண-மாக, இன்று (17 ல்,) மின்தடை செய்யப்படும் என, ஏற்கனவே, அறிவிக்கப்பட்டது. தற்போது, நிர்வாக காரணங்களுக்காக இன்-றைய மின்தடை ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவலை, சேலம் தெற்கு கோட்ட செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி