உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் மாநகராட்சி துணை கமிஷனர் இடமாற்றம்

சேலம் மாநகராட்சி துணை கமிஷனர் இடமாற்றம்

சேலம், சேலம் மாநகராட்சி துணை கமிஷனர் அசோக்குமார், சேலம் மண்டல நகராட்சிகள் நிர்வாகத்துறை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அங்கு பணியாற்றிய பூங்கொடி அருமைகான், சேலம் மாநகராட்சி துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அரசு முதன்மை செயலர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை