உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஒருக்காமலையில் கலெக்டர் தரிசனம்

ஒருக்காமலையில் கலெக்டர் தரிசனம்

சங்ககிரி: சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, நேற்று சங்ககிரி அடுத்த ஒருக்-காமலையில் மலையேற்ற பயிற்சி மேற்கொண்டு, அங்கு, குடவ-ரையில் எழுந்தருளியுள்ள பெருமாளின் திருநாமமான சங்கு, சக்-கரம், திருப்பாதங்களை வழிபட்டார். மேலும் கோவிலில் ஏற்றப்-பட்ட திருக்கோடி விளக்கை தரிசனம் செய்தார்.முன்னதாக கோவிலுக்கு வந்த கலெக்டரை, செயல் அலுவலர் மாலா வரவேற்றார். மலை ஏற்றத்துக்கு முன், அடிவாரத்தில் அமு-தச்சுடர் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டு வரும் ஆதர-வற்றோர் இல்லத்தை, கலெக்டர் பார்வையிட்டு, மரக்கன்று நட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை