உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தேர்தல் மன்னன் 251ம் முறை வேட்புமனு

தேர்தல் மன்னன் 251ம் முறை வேட்புமனு

மேட்டூர்: மேட்டூர், வீரக்கல்புதுார், ராமன் நகரை சேர்ந்த, 'தேர்தல் மன்னன்' பத்மராஜன், 67. இவர் உள்ளாட்சி முதல் ஜனாதிபதி தேர்தல் வரை போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதுவரை, 250 முறை மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் கேரள மாநில உள்ளாட்சி தேர்தலுக்கு, வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. அதில் கண்ணுார் மாவட்டம் குன்கிமங்-கலம் ஊராட்சி, 1வது வார்டில் போட்டியிட, நேற்று, பத்மராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார். இதன்மூலம், 251ம் முறையாக மனு தாக்கல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை