உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விமானத்தில் சேலம் வந்து ரயிலில் புறப்பட்ட இ.பி.எஸ்.,

விமானத்தில் சேலம் வந்து ரயிலில் புறப்பட்ட இ.பி.எஸ்.,

ஓமலுார், லோக்சபா தேர்தல் கூட்டணி அமைப்பதில் கவனம் செலுத்தி வரும், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதியம், 12:30 மணிக்கு, சேலம் வந்தார். அவருக்கு, ஓமலுார் எம்.எல்.ஏ., மணி தலைமையில் கட்சியினர் வரவேற்பு கொடுத்தனர். எம்.எல்.ஏ.,க்கள் பாலசுப்ரமணியன், ஜெயசங்கரன், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர். பின் சேலத்தில் நடந்த திருமண வரவேற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தொடர்ந்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று இரவு சென்னை புறப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை