உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கீழடியில் பஸ் ஸ்டாப் திறப்பு

கீழடியில் பஸ் ஸ்டாப் திறப்பு

கீழடி : மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் கீழடி விலக்கில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ., தமிழரசி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ஐந்து லட்ச ரூபாய் செலவில் செட்டி நாடு கட்டட கலை பாணியில் பஸ் ஸ்டாப் கட்டப்பட்டது. எம்.எல்.ஏ., தமிழரசி திறந்து வைத்தார். விழாவில் கீழடி ஊராட்சி தலைவர் வெங்கடசுப்ரமணியன், திருப்புவனம் யூனியன் சேர்மன் சின்னையா, திருப்புவனம்பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி