உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஷீரடி சாய்பாபா ஜெயந்தி பூஜை

ஷீரடி சாய்பாபா ஜெயந்தி பூஜை

தேவகோட்டை: தேவகோட்டை ஷீரடி சாய்பாபா கோவிலில் ஷீரடி சாய்பாபா ஜெயந்தியை முன்னிட்டு சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை, பூஜை நடந்தன. நேற்று இரவு ஷீரடி சாய்பாபா உற்சவர் தங்க ரதத்தில் வீற்றிருக்க பக்தர்கள் சாய்ராம் கோஷமிட்டு இழுத்தனர். மூலவருக்கும் உற்சவருக்கும் தீபாராதனை நடந்தன. கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் பங்கேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை