உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  இடைநிலை ஆசிரியர் கூட்டம்

 இடைநிலை ஆசிரியர் கூட்டம்

திருப்புவனம்: திருப்புவனத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்க வட்டார கூட்டம் நடந்தது. தலைவர் ரேவதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தாத்தப்பன், வட்டார செயலாளர் காளீஸ்வரன் பங்கேற்றனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் செல்வம், அன்புக்கரசி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி