உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கு

காரைக்குடி:அழகப்பா பல்கலை., இயற்பியல் துறை சார்பில் 'துகள் எக்ஸ்கதிர் விளிம்பு விளைவின் மூலம் கட்டமைப்பு தீர்த்தல்' கருத்தரங்கு நடந்தது.துறை தலைவர் சஞ்சீவிராசா வரவேற்றார். பல்கலை துணை வேந்தர் சுடலைமுத்து, சிங்கப்பூர் நாண்யாங் தொழில்நுட்ப பல்கலை ஆராய்ச்சியாளர் சாமிநாதன் எக்ஸ்கதிர் விளிம்பு விளைவின் முக்கியத்துவம் குறித்து பேசினர். உதவி பேராசிரியர் ஆனந்தன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை