உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / எம்.பி.ஏ., பட்டதாரி தற்கொலை

எம்.பி.ஏ., பட்டதாரி தற்கொலை

திருநெல்வேலி: தென்காசி, ஆவுடையானூரை சேர்ந்தவர் அருண்ராஜ் 25. எம்பிஏ பட்டதாரி. தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றினார். இன்று காலை பாவூர்சத்திரம் அருகே மேட்டூரில் திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டை சென்ற ரயில் முன்பாக விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை