உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பலத்த காற்று : 10 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

பலத்த காற்று : 10 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

கம்பம் : கம்பம் கூடலூர் ரோட்டில் தனியார் மகளிர் கல்லூரி உள்ளது. இதன் பின்புறம் கூடலிங்கம் என்பவரின் தோட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 10 ஆயிரம் வாழை மரங்கள் நேற்று பெய்த மழை, வீசிய பலத்த காற்றில் சாய்ந்து சேதமானது.கடந்த சில மாதங்களாக கடும் வெப்பம் காரணமாக தண்ணீர் பாய்ச்சி அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் வீசிய பலத்த காற்றில் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் வாழை விவசாயிகளுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை