உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மணல் ஏற்றிச்சென்ற டிராக்டர் பறிமுதல்

மணல் ஏற்றிச்சென்ற டிராக்டர் பறிமுதல்

ஆண்டிபட்டி : பாலக்கோம்பை பகுதியில் ஓடையில் மணல் திருடப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து கனிமவளத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன் அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாலக்கோம்பை மேல்நிலைப்பள்ளி அருகே டிராக்டரில் ஒரு யூனிட் ஓடை மணல் கொண்டு செல்லப்பட்டது. சோதனை செய்தபோது டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து ஓடிவிட்டார். மணலுடன் டிராக்டர் ராஜானி போலீசில் ஒப்படைக்கப்பட்டது. டிரைவர் மற்றும் டிராக்டர் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை