உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  சேதம் அடைந்த மதகுகளால் நீரை தேக்க முடியாத அவலம் ராசிங்காபுரம் கவுண்டன்குளம் விவசாயிகள் பரிதவிப்பு

 சேதம் அடைந்த மதகுகளால் நீரை தேக்க முடியாத அவலம் ராசிங்காபுரம் கவுண்டன்குளம் விவசாயிகள் பரிதவிப்பு

போடி: போடி அருகே ராசிங்காபுரம் கவுண்டன்குளத்தில் மதகுகள், நீர் வரத்து கால்வாய் சேதமடைந்ததால் மழை நீரை தேக்க முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். ராசிங்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கவுண்டன்குளம் 25 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தேவாரம் சுத்து வாங்கி ஓடையில் இருந்து வரும் மழைநீர் குளத்தில் தேங்குகிறது. இக் குளத்தின் நீரை நம்பி ராசிங்காபுரம், நாகலாபுரம், மல்லிங்காபுரம் உள்ளிட்ட பகுதி நிலங்கள் பயன் பெறுகின்றன. தனி நபர்கள் ஆக்கிரமிப்பால் 15 ஏக்கராக குறைந்துள்ளது. ஆக்கிரமிப்பு, மதகுகள் சேதம் அடைந்துள்ளதால் மழை நீரை தேக்க முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைகின்றனர். சர்வே செய்து ஆக்கிரமிப்பு அகற்றவும், மழை நீரை முழுமையாக தேக்கிட நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். விவசாயிகள் கூறியதாவது:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை