உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / டீ கடையில் குட்கா விற்ற பெண் கைது

டீ கடையில் குட்கா விற்ற பெண் கைது

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அடுத்த புதுவாயல் சந்திப்பில் உள்ள கடைகளில், குட்கா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கவரைப்பேட்டை போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.அங்குள்ள டீக்கடை ஒன்றில், விற்பனைக்கு வைத்திருந்த, 58 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடையின் உரிமையாளரான, பொன்னேரியைச் சேர்ந்த கோமதி, 39, என்ற பெண்ணை கைது செய்தனர். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை