உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குட்கா விற்பனை கடைகளுக்கு சீல்

குட்கா விற்பனை கடைகளுக்கு சீல்

கும்மிடிப்பூண்டி:உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர், நேற்று ஆய்வு செய்தனர். தேர்வழி ஆதித்யா நகர் பகுதியில் திருநாவுக்கரசு, 45, ஏகவள்ளி அம்மன் நகர் பகுதியில், முரளிமோகன், 49, ஆகியோருக்கு சொந்தமான பெட்டிக் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்