உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இன்று இனிதாக (07.08.2024) திருவள்ளூர்

இன்று இனிதாக (07.08.2024) திருவள்ளூர்

ஆன்மிகம்l மண்டலாபிஷேகம்சேமாத்தம்மன், மந்தைவெளியம்மன், விக்ன விநாயகர் கோவில், வயலுார். காலை 8:00 மணி. கங்கையம்மன் கோவில், பெருமாள்பட்டு, மண்டலாபிஷேகம், காலை 9:00 மணி.வீர ஆஞ்சநேயர் கோவில், காக்களூர், மண்டலாபிஷேகம் காலை 9:00 மணி.சப்த கன்னியம்மன் கோவில், மாமண்டூர் கிராமம், திருத்தணி வட்டம், மண்டலாபிஷேகம் ஒட்டி யாகசாலை பூஜை, காலை, 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 9:00 மணி.l ஆடிப்பிரம்மோற்சவ திருவிழாதிரிபுர சுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவில் கூவம். ஆடிப்பிரம்மோற்சவ திருவிழா பவழக்கால் சப்பரம் காலை 7:00 மணி. திரிபுர சுந்தரி அம்பாள் தீர்த்தவாரி, சிம்ம வாகனம் இரவு 7:00 மணி.l விஸ்வரூப தரிசனம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.l ஆடிப்பூரம்திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், ஆடிப்பூரம் முன்னிட்டு அம்மனுக்கு வளையல் அலங்காரம், மாலை 6:00 மணி.முருகன் கோவில், திருத்தணி, ஆடிப்பூரம் ஓட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை, 4:00 மணி, பச்சை மாணிக்க மரகதகல், தங்ககிரீடம், தங்கவேல், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை, அதிகாலை, 5:00 மணி. பக்தர்கள் அலகு குத்தி காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துதல், அதிகாலை, 5:30 மணி முதல் இரவு, 9:00 மணி வரை.தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யாநாயுடு, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி, வளையல் அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை, 9:00 மணி.மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார், ஆடிப்பூரம் ஓட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி, வளையல் அணிவித்து சிறப்பு தீபாராதனை, காலை, 10:00 மணி.l நித்ய பூஜைராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி. l ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.l சிறப்பு அபிஷேகம்வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு அபிஷேகம், காலை 7:30 மணி, அலங்காரம், மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை மாலை, 6:00 மணி.விஜயராகவ பெருமாள் கோவில், ஆறுமுக சுவாமி கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை, 7:30 மணி.வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:00 மணி.லட்சுமிநரசிம்மாசுவாமி கோவில், ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6:30 மணி, சிறப்பு பூஜை, நண்பகல் 11:00 மணி.பொதுl மக்களுடன் முதல்வர் முகாம்கிராம சேவை மையம், பாப்பரம்பாக்கம். பங்கு பெறும் ஊராட்சிகள் : வலசைவெட்டிக்காடு, கொப்பூர், வெள்ளேரிதாங்கல், பாப்பரம்பாக்கம், இலுப்பூர், புதுவள்ளூர். காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை.மக்களுடன் முதல்வர் திட்ட முகாம், மத்துார் ஊராட்சி சமுதாய கூடம், கொத்துார், நேரம்: காலை, 10:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை