மேலும் செய்திகள்
மொபைல்போன் பறிப்பில் ஈடுபட்ட மூவர் கைது
20 hour(s) ago
நகராட்சியில் 10 மாடுகள் பறிமுதல்
21 hour(s) ago
ஊரக வேலை உறுதி திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தி முற்றுகை
21 hour(s) ago
ரயில் மோதி முதியவர் பலி
22 hour(s) ago
பொன்னேரி:பொன்னேரி என்.ஜி.ஓ., நகரை சேர்ந்தவர் மோகன், 35. மொபைல்போன் கடை வைத்து உள்ளார். நேற்று காலை இவரது வீட்டின் அருகே இரண்டு வாலிபர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர். மோகன் தட்டிக் கேட்டு கண்டித்தார்.இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள், கையில் வைத்திருந்த பட்டா கத்தியால் மோகனை வெட்டி விட்டு தப்பினர். பலத்த காயம் அடைந்த மோகன் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.பொன்னேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பொன்னேரி என்.ஜி.ஓ., நகரை சேர்ந்த விக்கி, 25, தேவம்மா நகரை சேர்ந்த மகேஷ், 24, ஆகியோர் என தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
20 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago
22 hour(s) ago