மேலும் செய்திகள்
சாலையை கடந்த மூதாட்டி டூ – வீலர் மோதி படுகாயம்
14 hour(s) ago
மொபைல்போன் பறிப்பில் ஈடுபட்ட மூவர் கைது
18-Nov-2026
ஊத்துக்கோட்டை:ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்த இருப்பதாக, பெரியபாளையம் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தமிழக -- ஆந்திர எல்லையில், ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடியில் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியே வந்த இரண்டு பைக்குகளை சோதனை செய்தனர். அதில் 2.4 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது.பைக்கில் வந்த, பொன்னேரி தாலுகா, சோம்பட்டை சேர்ந்த அபிமன்யூ, 22, கீழ்மேனியை சேர்ந்த சரத், 20, மற்றும் மதன்நாத், 42 ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
14 hour(s) ago
18-Nov-2026