மேலும் செய்திகள்
மொபைல்போன் பறிப்பில் ஈடுபட்ட மூவர் கைது
18 hour(s) ago
நகராட்சியில் 10 மாடுகள் பறிமுதல்
18 hour(s) ago
ஊரக வேலை உறுதி திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தி முற்றுகை
18 hour(s) ago
ரயில் மோதி முதியவர் பலி
19 hour(s) ago
l வைகாசி விசாக பெருவிழா: தங்காதலி அம்மன் உடனாய வாசீஸ்வரசுவாமி கோவில், திருப்பாச்சூர். வைகாசி பெருவிழா சுவாமி வைபவ திருவீதி உலா காலை 7:00 மணி. ஊஞ்சல் மாலை 6:00 மணி.l தீமிதி விழா: திரவுபதியம்மன் கோவில், குடிகுண்டா, திருத்தணி, மூலவருக்கு சந்தன காப்பு காலை 7:30 மணி, பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி, காலை, 9:30 மணி, துரியோதனன் படுகளம், காலை, 10:30 மணி, அக்னி வளர்த்தல், மதியம், 12:00 மணி, பூகரகம் ஊர்வலம் மாலை, 6:00 மணி, தீமிதித்தல் மாலை 6:30 மணி, உற்சவர் அம்மன் திருவீதியுலா இரவு 8:00 மணி, சமூக நாடகம், இரவு 10:30 மணி.திரவுபதியம்மன் கோவில், மேல்திருத்தணி, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, துரியோதனன் படுகளம், காலை, 8:30 மணி, பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி, காலை, 9:30 மணி, அக்னி வளர்த்தல், மதியம், 12:00 மணி, பூகரகம் ஊர்வலம் மாலை, 6:00 மணி, தீமிதித்தல் மாலை 6:30 மணி, உற்சவர் அம்மன் திருவீதியுலா இரவு 8:00 மணி, சமூக நாடகம், இரவு 10:30 மணி, l அபிஷேகம்: முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 4:30 மணி, சாய்ரட்சை பூஜை மாலை 5:00 மணி, பள்ளியஜை பூஜை, இரவு 8:45 மணி.வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:00 மணி.லட்சுமிநரசிம்ம சுவாமி கோவில், ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6:30 மணி, சிறப்பு பூஜை, நண்பகல் 11:00 மணி.l மண்டலாபிஷேகம்: திரவுபதியம்மன் கோவில், அமிர்தாபுரம், திருத்தணி, மண்டலாபிஅபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி,மூலவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி. ராஜகணபதி கோவில், வள்ளியம்மாபுரம், திருத்தணி, மண்டலாபிஅபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி. l சிறப்பு பூஜை: அழகிய சுந்தர வரதராஜ பெருமாள் கோவில், ஊத்துக்கோட்டை. காலை 6:00 மணி.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
19 hour(s) ago