உள்ளூர் செய்திகள்

பெண் மாயம்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், திருமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கருணாகர் மகள் மோனிகா, 23. பி.காம்., படித்து முடித்து வீட்டில் இருந்த இவர், 13ம் தேதி இரவு மாயமானார். உறவினர்கள், நண்பர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.மப்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை