உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / தீயணைப்பு துறையினரின் செயல்முறை விளக்க பயிற்சி

தீயணைப்பு துறையினரின் செயல்முறை விளக்க பயிற்சி

நாசரேத் : நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி-பிரகாசபுரம் இந்திய ஏக இரட்சகர் சபை நடுநிலைப்பள்ளியில் தீயணைப்பு துறையினரின் செயல்முறை விளக்க பயிற்சி நடந்தது.சாத்தான்குளம் தீயணைப்புத்துறை அலுவலர் ஜெயபால் தலைமை வகித்தார். தலைமையாசிரியை சாந்தி வரவேற்றார். பயிற்சியில் தீயணைப்பு துறையினரின் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து செயல்முறை விளக்க பயிற்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை