உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அமராவதியில் 51 மி.மீ., மழை

அமராவதியில் 51 மி.மீ., மழை

உடுமலை : உடுமலை பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் முதல் நேற்று காலை வரை, உடுமலையில், 8.20 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.திருமூர்த்தி அணை பகுதியில் - 16, திருமூர்த்தி ஆய்வு மாளிகை - 15, நல்லாறு - 23, உப்பாறு - 70, மடத்துக்குளம் தாலுகா அலுவலகம், - 13, மி.மீ., மழை பதிவாகியிருந்தது. அமராவதி அணைப்பகுதியில், அதிகப்பட்சமாக 51 மி.மீ., மழை பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை