உள்ளூர் செய்திகள்

ரத்ததான முகாம்

அவிநாசி:அவிநாசி களம் அறக்கட்டளை, அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியுடன் இணைந்து, திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்காக 6வது ரத்ததான முகாமை, அரசு கல்லுாரி வளாகத்தில் நடத்தினர்.முகாமில் 45 யூனிட் ரத்தம் நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்டது. கல்லுாரி முதல்வர் நளதம் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் தாரணி ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை