உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளையும் தி.மு.க., கூட்டணி வென்றது. இதைக்கொண்டாடும் வகையில் அவிநாசி நகர மற்றும் ஒன்றிய தி.மு.க., சார்பில், அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன்பும், வட்டாட்சியர் அலுவலகம் முன்பும் பட்டாசு வெடித்தனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். அவிநாசி நகர செயலாளர் வசந்தகுமார் தலைமை வகித்தார். அவைத்தலைவர் ராயப்பன் முன்னிலை வகித்தார். நகர துணை செயலாளர் பரஹத்துல்லா, சீனிவாசன் சாந்தி, பொருளாளர் தங்கவேலு, மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம், வேலுச்சாமி, பேரூராட்சித் தலைவர் தனலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை