உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விவசாயிகளுக்கு அடையாள அட்டை

விவசாயிகளுக்கு அடையாள அட்டை

பல்லடம்: பல்லடம் உழவர் சந்தையில், விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ஷர்மிளா தலைமை வகித்தார். கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க பல்லடம் வட்டார தலைவர் வேலுமணி, விவசாயிகள் அர்ஜூனன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், 40 விவசாயிகளுக்கு உழவர் சந்தை அட்டை வழங்கப்பட்டது. நிர்வாக அலுவலர்கள் செல்வராஜ், அண்ணாமலை, சிவமீனா ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை