உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அ.தி.மு.க., சார்பில் நீர் மோர் பந்தல்

அ.தி.மு.க., சார்பில் நீர் மோர் பந்தல்

திருப்பூர்;திருப்பூர் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு விழா பெருமாநல்லுார் நால் ரோடு சந்திப்பில் நடந்தது. எம்.எல்.ஏ., விஜயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் வேல் குமார், முன்னிலை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார்.கோடைக்காலம் முழுவதும் நீர் மோர் வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை