உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின்சாரம் தாக்கி மயில் பலி

மின்சாரம் தாக்கி மயில் பலி

அவிநாசி;அவிநாசியில், பழைய பத்திரப்பதிவு அலுவலகம் அருகே உள்ள மின் கம்பத்தில் இரை தேடி பறந்து வந்த ஆண்மயில் ஒன்று மோதியது.அதில், மின் கம்பியில் இறக்கை பட்டதால் மோதிய வேகத்தில் மின்சாரம் தாக்கப்பட்ட மயில் தூக்கி வீசப்பட்டது.இதில் மயில் பலியானது. வனக் காப்பாளர் கணபதி செல்வம், மான் காவலர் வெங்கடேசன் ஆகியோர் இறந்த மயிலின் உடலை மீட்டு அவிநாசி கால்நடை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை