உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

உடுமலைnஆன்மிகம்nமாரியம்மன் தேர்த்திருவிழாமாரியம்மன் கோவில், உடுமலை.கொடியிறக்கம்>>காலை,10:30 மணி.புஷ்ப பல்லக்கு>>இரவு 7:00 மணி.திருக்கல்யாண திருவிழாகாமாட்சி அம்மன் கோவில், நேரு வீதி, உடுமலை. கொடியிறக்குதல்.>>காலை, 10:00 மணி. அம்மன் திருவீதியுலா, மஞ்சள் நீராடுதல்.>>மாலை, 5:00 மணி.சித்திரை மாத விழாஉடுமலை திருப்பதிஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில், பள்ளபாளையம்.நித்தியபடி பூஜை.>>மாலை, 5:30 மணி.மண்டல பூஜை*ஸ்ரீ முத்தாலம்மன் கோவில், பூலாங்கிணர், உடுமலை.>>மாலை 6:00 மணி.ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவில், சின்னவாளவாடி. >> காலை, 7:30 மணி.*ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில், குரல்குட்டை, உடுமலை.>>காலை,7:00 மணி.*தாண்டேஸ்வரர் மற்றும் கல்யாண வரதராஜப்பெருமாள் கோவில், கொழுமம், சங்கரராமநல்லுார், மடத்துக்குளம்.>> காலை,6:30மணி.* ஞான விநாயகர் கோவில், கங்கா லைட்சிட்டி, ஜல்லிபட்டி.>>காலை,9:00 மணி.சிறப்பு பூஜைபிரசன்ன விநாயகர் கோவில், உடுமலை. >>காலை, 9:00 மணி.ஆனைமலைn ஆன்மிகம் nசித்திரை திருவிழாகமலகாமாட்சியம்மன் கோவில்,சோமந்துறைசித்துார், ஆனைமலை.முளைப்பாலிகை>> காலை,9:00 மணி.மஞ்சள் நீராடுதல்>>காலை, 11:00 மணி.மஹா அபிேஷகம்>>மாலை, 6:00 மணி.சிறப்பு வழிபாடுமாசாணியம்மன் கோவில்,அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு>> காலை,6:00 மணி.ஸ்ரீதேவி பூதேவி ரங்கநாத பெருமாள் கோவில், ஆனைமலை. தாயாருடன் எம்பெருமானுக்கு சிறப்பு ஆராதனை >> காலை, 6:00 மணி.பொள்ளாச்சிn ஆன்மிகம் nமண்டலாபிேஷகம்ஐயப்ப சுவாமி, மஞ்சள் அம்மன்கோவில், பொள்ளாச்சி.மண்டல அபிேஷகம், அலங்கார பூஜை>>காலை, 10:00 மணி.சிறப்பு வழிபாடு*மாரியம்மன் கோவில், கடை வீதி, பொள்ளாச்சி.அபிேஷக, அலங்கார வழிபாடு>>காலை, 6:30 மணி.*சுப்ரமணிய சுவாமி கோவில், பொள்ளாச்சி.அபிேஷகம், அலங்காரம் >> காலை,6:30 மணி.*அமணீஸ்வரர் கோவில், டி.கோட்டாம்பட்டி அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை, 6:00 மணி.*கரிவரதராஜ பெருமாள் கோவில், கடைவீதி, பொள்ளாச்சி. சிறப்பு வழிபாடு >>காலை,6:00 மணி.* விசாலாட்சி அம்மன்உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், ஜோதிநகர். சுவாமிக்கு அபிேஷக, அலங்காரவழிபாடு >> காலை,6:30 மணி.*மாகாளியம்மன் கோவில், கோவை ரோடு. அபிேஷக, அலங்காரம் >> காலை,6:00 மணி.*ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், அபிேஷக, அலங்காரம்>> காலை,6:30 மணி.*கன்னிகா பரமேஸ்வரி அம்மன்கோவில்,கடைவீதி. அபிேஷக, அலங்காரம் >>காலை,6:00 மணி.* சூலக்கல் மாரியம்மன்கோவில்,அபிேஷக, அலங்காரம் >> காலை,6:30 மணி.கிணத்துக்கடவுn ஆன்மிகம் nசிறப்பு வழிபாடு*பொன்மலை வேலாயுத சுவாமி கோவில், அபிேஷக, அலங்கார ஆராதனை >>காலை,6:00 மணி.* சிவலோகநாயகி உடனமர் சிவலோகநாதர் கோவில், கிணத்துக்கடவு. அபிேஷக,அலங்கார பூஜை >> காலை,6:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ