ஆன்மிகம்யாகசாலை முகூர்த்தக்கால் நடுதல்ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம லிங்கேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி ஆதிகேசவ பெருமாள் கோவில், பெருமாநல்லுார். காலை, 9:30 முதல், 10:30 மணிக்குள்.பிரதோஷ சிறப்பு வழிபாடுஅவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. மாலை, 4:00 மணி.* விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பூர். மாலை, 4:00 மணி.* காசி விஸ்வநாதர் கோவில், திருப்பூர். மாலை, 4:00 மணி.* கைலாசநாதர் கோவில், அலகுமலை, திருப்பூர். மாலை, 4:00 மணி.* சுக்ரீஸ்வரர் கோவில், எஸ்.பெரியபாளையம், திருப்பூர். மாலை, 4:00 மணி.பொதுவரேவற்பு விழாமுதலாம் ஆண்டு மாணவியருக்கு வரவேற்பு விழா, குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை, 9:30 மணி.நெகிழி ஒழிப்பு தினம்குமரன் நினைவகம் அருகில், ரயில்வே ஸ்டேஷன், திருப்பூர். பங்கேற்பு: சிக்கண்ணா அரசு கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு-2 மற்றும் ரோட்டரி கிளப். காலை, 10:00 மணி.'டெமடா' மகாசபைவிஸ்வாஸ் ஹோட்டல், எஸ்.ஏ.பி., தியேட்டர் அருகில், அவிநாசி ரோடு, திருப்பூர். மாலை, 6:00 மணி.விழிப்புணர்வுவாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு, கிட்ஸ் கிளப் பள்ளி, விஜயாபுரம், திருப்பூர். காலை, 10:30 மணி.சந்திப்பு கூட்டம்கட்டட பொறியாளர்கள் சங்கம் சந்திப்பு கூட்டம், காயத்ரி ஓட்டல், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை, 11:30 மணி.வாழும் கலை பயிற்சிவாழும் கலை பயிற்சி துவக்கம், வாழும் கலை மையம், பட்டத்தரசியம்மன் கோவில், எதிரில் மங்கலம் ரோடு, திருப்பூர். மாலை, 6:00 முதல், இரவு, 8:30 மணி வரை.