ஆன்மிகம்சிறப்பு அபிேஷகம்ஆவணி வளர்பிறை சதுர்த்தசி, ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். நடராஜர் அபிேஷகம் - காலை 10:30 மணி.ஸ்ரீ குரு பூஜை விழாஹார்வி குமாரசாமி திருமண 'பி' மண்டபம், வாவிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: ராஷ்ட்ர சேவிகா சமிதி. மாலை 5:30 மணி.பொங்கல் விழாஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், வீரப்பகவுண்டன் வலசு, பொன்னிவாடி, தாராபுரம். சக்தி அழைத்தல், அலகு சேவை துவக்கம் - இரவு 8:00 மணி.திருவாசகம் விளக்க உரைசைவர் திருமடம், முத்து ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிப்பொடி சொக்கலிங்கம். மாலை, 6:30 மணி முதல் இரவு, 8:30 மணி வரை.தொடர் முற்றோதுதல்பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.பொதுதிறப்பு விழாமுன்னாள் எம்.எல்.ஏ., என்.எஸ்., பழனிசாமி மணி மண்டபம் திறப்பு விழா, வேளராசி நாதகவுண்டன்பாளையம், பல்லடம். ஏற்பாடு: கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம். பங்கேற்பு: அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி. காலை 10:00 மணி.பதவியேற்பு விழாஏழாம் ஆண்டு விழா, புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, திருப்பூர் பில்டர்ஸ் சென்டர், கணியாம்பூண்டி, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நலசங்கம். காலை 8:00 முதல் மதியம், 12:30 மணி வரை.விருது வழங்கும் விழா'டீசா' விருது வழங்கும் விழா, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாவிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: ஏற்றுமதி நிறுவன அலுவலர்கள் சங்கம். பங்கேற்பு: எழுத்தாளர் பவா செல்லத்துரை. திரைப்பட இயக்குனர் குமார். மாலை 4:00 மணி. காலமே போதி மரம் புத்தக வெளியீடு - மாலை 6:00 மணி.ஆவணப்பட விருது விழா' திருப்பூர் குறும்பட ஆவணப்பட விருது விழா 2024', சென்டரல் லயன்ஸ் கிளப், காந்திநகர் மேற்கு, அவிநாசி ரோடு, திருப்பூர். மாலை 4:00 மணி.கவிதை போட்டிமாவட்ட அளவிலான கவிதை போட்டி, லட்சுமி திருமண மண்டபம் பி ஹால், பொங்கலுார். ஏற்பாடு: முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம். காலை 9:30 மணி.பேச்சு போட்டி' என் உயிரினும் மேலான கருணாநிதி' எனும் தலைப்பில் பேச்சு போட்டி, தெற்கு மாவட்ட அலுவலகம், பழவஞ்சிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: தி.மு.க., ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞரணி. காலை 9:00 மணி.மருத்துவ முகாம்இலவச கண் சிகிச்சை, ஆலோசனை முகாம், லயன்ஸ் கிளப் அலுவலகம், குமரன் ரோடு, திருப்பூர். காலை 08:00 முதல் மதியம், 1:00 மணி வரை.விளையாட்டுதடகள போட்டிமாவட்ட தடகள சாம்பியன்ஷிப் போட்டி, டீ பப்ளிக் பள்ளி, அணைப்புதுார், அவிநாசி. ஏற்பாடு: மாவட்ட தடகள சங்கம். காலை, 9:00 மணி.